Friday, May 7, 2010

தமிழர் விவகாரத்தில், புலம் பெயர் தமிழர்கள் கருத்து அவசியமில்லை - வரதராஜப்பெருமாள்


புலம்பெயர் தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளிலிருந்து, தங்கள் தாயகத்துக்கு ஒரு போதும் திரும்பப் போவதில்லை. ஆகையால் இலங்கைத் தமிழ்மக்கள் பிரச்சனையில், அவர்கள் கருத்துக்கள் அநாவசியமானவை , அதற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை எனவும், வரதராஜா பெருமாள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்த வாசிக்க

No comments: