பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள, கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் டேவிட் கெமரூன், ஆசிய நாடுகளுடனான உறவை துரிதப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.உலகின் புவி ஈர்ப்பு விசை, ஐரோப்பா மற்றும் அட்லாண்டிகில் இருந்து ஆசியாவை நோக்கி சென்று கொண்டிருகிறது என ஏற்கனவே அவர் அறிவித்திருந்த நிலையில், புதிய பிரிட்டிஷ் அரசாங்கம், இந்தியாவுடன் நெருக்கமான உறவை வளர்க்கும் எனவும், குறிப்பாக
read more..
No comments:
Post a Comment