Tuesday, May 11, 2010

மும்பையில், அமிதாப், ஐஸ்வர்யா ராய் வீட்டின் முன் 'நாம் தமிழர்' முற்றுகைப் போராட்டம்



தமிழர்களுக்கு சாதகமான இறுதி முடிவினை அறிவிக்கும் வரை பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன், மற்றும் நடிகை ஐஸ்வர்யா ஆகியோரது மும்பை வீட்டின் முன் நாம் தமிழர் இயக்கத்தின் போராட்டம் தொடரும் என நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும், இயக்குனருமாகிய சீமான் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

No comments: