
கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் தமிழக அரசு நடத்தும் மாநாடு. இம் மாநாடு கட்சிக் கண்ணோட்டத்திற்குக் கிஞ்சிற்றும் இடமில்லாது நடத்தப்படவேண்டும் என்பதை, கழக உடன்பிறப்புகள் உணர்ந்து கொள்ள வேண்டும் என
தெவிட்ட வைத்த உடன் பிறப்புக்களுக்கு கலைஞர் கண்டிப்பு
No comments:
Post a Comment