Saturday, May 29, 2010

AddThis Social  Bookmark Button

இலங்கையில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில், வட நாட்டு கலைஞர்களை கலந்துகொள்ள வேண்டாம் எனவும் கலந்துகொள்ளும் நடிகர் - நடிகையர் திரைப்படங்கள் தென்னிந்தியாவில் திரையிடப்பட மாட்டாது எனவும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் தென்னிந்திய திரைப்படத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில் அனைத்து தென்னிந்திய திரைப்படத்து

தொடர்ந்து வாசிக்க

No comments: