சிறிலங்காவில் கடந்தவருடம் நடந்த உள்நாட்டு யுத்தத்தின் இறுதி நாட்களில், எந்தவொரு பொது மகனும் கொல்லப்படவில்லை என சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்தவாரம் அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் தெரிவித்திருந்தர். பல்வேறு யுத்த குற்ற ஆதாரங்கள் வெளியாகியிருந்த நிலையில் அவர் வன்னி இறுதி யுத்தத்தில் 30 ஆயிரம் பேர் பலியாகியிருக்கலாம் - சிகிச்சை அளித்த இந்திய மருத்துவர் இவ்வாறு

No comments:
Post a Comment