தமிழை வழக்கு மொழியாக்குவதற்கு உயர் நீதிமன்றம் கோரிய ரூ.32 கோடி நிதியை தமிழக அரசு வழங்க மறுத்தது ஏன் என்றும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற போர்வையில் தன்னல மாநாட்டை முதல்வர் கருணாநிதி நடத்துவதாகவும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமிழுக்காக 32 கோடி ஒதுக்காமல் தன்னல மாநாடு நடத்துகிறார் கலைஞர் - ஜெயலலிதா

No comments:
Post a Comment