ஒட்டு மொத்த தென்னிந்திய திரையுலகின் எதிர்ப்பையும் மீறி சல்மான்கான், விவேக் ஓபராய், சுனில் ஷெட்டி போன்ற முன்னனி பாலிவுட் நடிகர்கள் நேற்று கொழும்பு சென்றுவிட்டதாக தெரிகிறது குறிப்பாக சல்மான்கன், விவேக் ஒபராய், ஆகிய இருவரும் கொழும்பு சென்றுவிட்டதால் இயக்குநர்கள் பிரபுதேவா, சரண், ப்ரியதர்ஷன் மற்றும் செல்வராகவன் ஆகிய நான்கு இயக்குனர்கள் சங்கடத்தில் மாட்டிக்கொண்டிருப்பதாக மாப்பு….! வெச்சிட்டாய்ங்கையா….ஆப்பு…!

No comments:
Post a Comment