Thursday, June 10, 2010

இந்தியா சென்றிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்படுவாரா ?



சிறிலங்கா ஜனாதிபதியுடன் இந்தியாவிற்கு வந்திருக்கும், அமைச்சரும், ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகமுமான, டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என சென்னையில், வழக்கொன்று தொடரப்பட்டுள்ளது.


தொடர்ந்து வாசிக்க

1 comment:

Anonymous said...

நேற்றைய கொலைஞன் டக்கிளசுடன் சேர்த்து இன்றைய கொலைஞர்கள் மஹிந்த, சிங், இத்தாலி நங்கை அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் கொண்டு வாருங்கள். யாழ்