பார்வதி அம்மாள் தமிழகத்தில் தங்கி சிகிச்சை பெறுவதற்கான நிபந்தனைகளை தளர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அவர் தமிழகத்தில் உள்ள அவளது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெறலாம் எனவும், உறவினர்கள் நண்பர்கள் சந்திக்க முடியும் என போதிலும் அரசியல் வாதிகள் சந்திக்க கூடாது எனவும், அவ் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு அனுப்பப்பட்ட பதில் கடிதத்திலேயே, மத்திய அரசு இதனை குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது பற்றி பார்வதி அம்மாளின் கருத்தறிந்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் மனிதாபிமான அடிப்படையில் திருமதி பார்வதி அம்மாளை சில நிபந்தனைகளின் பேரில் தமிழகத்திற்குள் அனு
read more..
No comments:
Post a Comment