Friday, June 4, 2010

சிறிலங்கா அரசாங்கத்திடம் சிறந்த நிர்வாகத் திறன் இல்லை - திஸ்ஸ அத்தநாயக்க

AddThis Social  Bookmark Button

சிறிலங்கா அரசாங்கத்திடம் சிறந்த நிர்வாகம் இல்லை. அதனால், அதன் பொருளாதாரக் கொள்கையும் பலமற்றதாக இருக்கிறது.சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாகவே அரசாங்கம் செயற்பட்டு வருவதாக, சிறிலங்காவின் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய முன்னணி குற்றம் சிறிலங்கா அரசாங்கத்திடம் சிறந்த நிர்வாகத் திறன் இல்லை - திஸ்ஸ அத்தநாயக்க சாட்டியுள்ளது.

No comments: