சிறிலங்காவில் நடைபெறும் இந்தியத் திரைப்பட விழாவின் சிறப்புத் தூதுவராக முன்பு நியமிக்கப்பட்டிருந்த இந்தித் திரையுலகின் முக்கிய கதாநாயகன் அமிதாப் பச்சன் கொழும்பில் நடைபெறவிருக்கும் திரைப்பட விழாவில் கலந்துகொள்ளமாட்டார் எனத் தெரிவித்துள்ளதா சிறிலங்காவில் இந்தியத் திரைப்படவிழா ஆட்டம் காணுகிறது ?

No comments:
Post a Comment