கோவையில் நடைபெற்று வரும் உலகத் தமிழ செம்மொழி மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் நேற்று நடைபெற்றபோது, மாநாட்டின் முன்னரங்கு ஏறக்குறைய தமிழக முதல்வர் கலைஞர் துதி பாடும் களமாகவே மாறிப்போனது. பட்டிமன்றம் தவிர்த்து மற்றைய நிகழ்ச்சிகளில் இது மிதமாகவே காணப்பட்டது.
மாநாட்டுக்கு முன்னதாகவே முதல்வர், இது கட்சி மாநாடு அல்ல, செம்மொழியான தமிழ்மொழியைப் போற்றும் மாநாடு எனக் குறிப்பிட்டிருந்தார். இருந்த பேர்தும்,செம்மொழியைப் போற்றுவதும் கலைஞரைப் போற்றுவதும் ஒன்றே என்றவகையில் பலரது நிகழ்வுகள் இடம்பெற்றது. கலைஞர் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்வில், ஒரு கட்டத்தில் கலைஞரே இந்தப் போக்
read more..
No comments:
Post a Comment