Monday, June 21, 2010

சுவிஸ் - சிலியிடம் அதிர்ச்சித் தோல்வி, நட்சத்திர வீரர் வாலோனுக்கு சிகப்பு அட்டை!



உலகக் கோப்பைக்கான காற் பந்தாட்டப் போட்டித் தொடரில், பரபரப்பரபாக எதிர் பார்க்கப்பட்ட மற்றுமொரு போட்டி, H குழுவிலுள்ள சுவிற்சர்லாந்து, சிலி அணிகளுக்கு இடையில் மிகக் கடுமையான போட்டியாக இருந்தது. தென்னாபிரிக்காவின் Nelson Mandela Bay/Port Elizabeth மைதானத்தில் ஆட்டம் ஆரம்பமானது.

தொடர்ந்து வாசிக்க

No comments: