யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குச் சென்ற, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் மன்றத்தின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் இருந்து அச்சுறுத்தி வெளியேற்றப்பட்டதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் மன்றத்தின் தலைவர் உப்புல் பிரேமரத்தினா தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக் கழக மாணவர்களுக்கு உதவி வழங்கச் சென்ற சிங்கள மாணவர்களுக்கு மிரட்டல்!

No comments:
Post a Comment