Saturday, June 12, 2010

கிரீஸை வீழ்த்தி ஆச்சரிய வெற்றி பெற்றது கொரியா - ஆசியாவின் முதல் வெற்றி!

49
AddThis Social  Bookmark Button

கொரியக்குடியரசு, 2010 FIFA உலககிண்ண போட்டிகளில் தன்னுடைய முதல் வெற்றியை இன்று பதிவு செய்துள்ளது. பி பிரிவில் இடம்பெற்ற போட்டியில் பலம் வாய்ந்த கிரீஸ் நாட்டினை எதிர்த்து களமிறங்கி, 2-0 என்ற ரீதியில் வெற்றியை தனதாக்கியுள்ளது.

கிரீஸினை, (2004 இன் ஐரோப்பிய சாம்பியன்) எதிர்க்க மதிநுட்பமான ஆட்டத்திறனை கையாண்டது கொரியா! மேன்செஸ்ட்டர் யுனைட்டடில் துடிதுடிப்பாய் விளையாடிவரும் ஜி-சுங், யியோம் கனி ஹுன் இருவரும் கொரியாவின் நம்பிக்கைத்தூண்களாக களமிறங்கினர்.

ஜுங் சோ முதல் கோலினை அடிக்க,


தொடர்ந்து வாசிக்க

No comments: