த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை திங்கட்கிழமையன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்திக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி மேற்கொள்ளவிருக்கும் சந்திப்பு இதுவாகும்.
read more...

No comments:
Post a Comment