
இந்தி நடிகர் சல்மான் கானின் திரைப்படம் ஒன்று முழுமையாக சிறிலங்காவில் படம்பிடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப் படத்திற்கான படப்பிடிப்பு முதலில், வேறொரு நாட்டில் செய்வதற்குத் திட்டமிட்டமிட்டிருந்த போதும், அன்மையில் சிறிலங்காவில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ளச் சென்ற சல்மான்கான், தனது திட்டத்தினை மாற்றியமைத்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment