உங்களிடம் அதிக எம்.எஸ் வேர்ட் டாக்குமெண்ட்கள் இருக்கின்றன. அவை எல்லாவற்றையும் எவ்வாறு கூகுள் டாக்ஸ் மூலம் பி.டி.எவ் வடிவில் கன்வேர்ட் செய்வதென்று பார்க்கலாம். இந்த செயற்பாட்டை மூன்று படிமுறைகளில் மிக இலகுவாக செய்யலாம். அதிகமான வேர்ட் டாக்குமெண்ட்களை ஒரே தடவையில் பி.டி.எவ் ஆக மாற்றுவதற்கு.
No comments:
Post a Comment