
தேசிய கீதம், நாட்டுப்பற்றை பிரதிபலிக்கும் பாடல், என்று எதுவாக இருந்தாலும் அற்புதமாக படமாக்கும் காட்சி மொழியின் ரசவாதம் தெரிந்த ஒரு தமிழர் உண்டென்றால் அவர் வந்தே மாதரம் ஆல்பத்தை இயக்கிய பரத்பாலா. வந்தே மாதரம் மியூசிக் வீடியோ உலகம் முழுவதும் புகழ்பெற்ற பின்புதான் பரத்பாலா எனும் அற்புத திரைக்கலைஞன் வெளியே தெரிய வந்தான்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment