
சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடையிலான சந்திப்பு இன்று மாலை கொடும்பில் நடைபெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில், அலரிமாளிகையில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் , முகாம்களில் வசித்து வரும் மக்களின் சுகாதரம், மீளகுடியமர்த்தப்படும் மக்களுக்கான அடிப்படை வசதிககள், தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களின் விடுதலை, ஆகிய விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment