
தமிழகத்தின் சூடான அரசியல் டிராமாக்களுக்கு நடுவே சினிமாவுக்காக அடிகடி அரிதாரம் பூசி வந்த விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் இப்போது அடக்கி வாசிகிறார். முதன்முதலாக ‘அன்புத்தோழி’ என்ற படத்தில் ஒரு போராளியாக நடித்த திருமாவின் பாத்திரத்தை, ஆட்சியாளர்களின் அடிவருடிகளால் நிரம்பியிருக்கும் தமிழக தனிக்கை குழு சுமார் முப்பது இடங்களில் வெட்டிக் குதறியது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment