Sunday, June 13, 2010

சீமானைச் சீண்டுகின்றார் ஞாநி - ஏன் ?



தமிழ் வெகுஜன சினிமாவிலோ, அல்லது வியாபாரத்துக்காக எடுக்கபடாத மாற்று சினிமா உலகிலோ இடம் கிடைக்காத பலர், தமிழ் திரையுலகம் எதற்கும் உதவாத காய்லாங்கடை என்பதாக அலுத்துக்கொண்டு அறிவிஜீவிக் கட்டுரை எழுதி, தனது வெறுப்பை அவ்வப்போது காட்டுவதுண்டு. அல்லது சமயம் கிடைக்கும் போதெல்லாம் காட்டிக்கொண்டே இருப்பார்கள்.


தொடர்ந்து வாசிக்க

No comments: