இந்த நாட்டிற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய தேசத் துரோகம், நாட்டின் இறைமையை, நாட்டு மக்களை பாதுகாப்பதற்காகப் போராடிய வீர மைந்தர்களான இராணுவ வீரர்களை யுத்த குற்றம் செய்ததாகக் கூறி, காட்டிக்கொடுத்ததை விடப் பாரிய எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டைப் பிளவு படுத்த அனுமதிக்க மாட்டோம் - மகிந்த ராஜபக்ஷ

No comments:
Post a Comment