Tuesday, June 15, 2010

சேற்றுக்குள் இறங்கும் சூர்யா - சரியாகுமா சரவணா ?


அங்காடித்தெரு…! தமிழ் ரசிகர்களை அதிரவைத்த படம். குறிப்பாக சென்னையின் பிரபல சில்லைறை விற்பனைக் கடை ஒன்றின் வாடிக்கையாளர்களாக இருந்து வரும் ரசிகர்களை இன்னும் அதிர்ச்சியில் தள்ளிய படம். வசந்தபாலன் அங்காடித்தெருவை ஒரு டாக்குமெண்டரியைப் போல எடுத்ததற்கு இந்தக் கடையே காரணம் என்று மொத்த அச்சு ஊடகமும் எழுதியது



தொடர்ந்து வாசிக்க

No comments: