
தென்னாபிரிக்காவின் Tshwane/Pretoria - Loftus Versfeld மைதானத்தில் 16.06.2010 இரவு தென்னாபிரிக்காவும், உருகுவே அணியும் விளையாடின. விளையாட்டின் முடிவில், உருகுவேயிடம் தென்னாபிரிக்கா 3:0 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. இந்த ஆண்டு இதுவரையில் நடைபெற்ற போட்டிகளில், இத்தகைய புள்ளிகளில் வேறு சில அணிகளும் தோற்றிருந்தன. ஆயினும் இந்த ஆட்டத்தில்,தொழில் நுட்பம் வளர்ந்திருக்கும் நிலையில, விளையாட்டு வீரருக்கு மைதானத்தில் வழங்கப்பட்ட அதிகபட்ச தண்டனையான சிகப்பு அட்டைத் தண்டனையால் பிஃபாவும் தோற்றுப் போனது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment