4தமிழ்மீடியா தொழில்நுட்ப பகுதிக்கு வருகை தரும் வாசகர்களால் அதிகமாக டவுண்லோட் செய்யப்பட்ட மென்பொருட்கள் மற்றும் டூல்களின் தொகுப்பு இங்கே. குறிப்பிட்ட பதிவை விரிவாக படிக்க அதன் தலைப்பின் மீது கிளிக்செய்யுங்கள்.
1. 82 ஒப்பன் சோர்ஸ் மென்பொருட்களில் தொகுப்பு
கணனிக்கு தேவையான அனைத்து இலவச மென்பொருட்களைய்ம் ஒவ்வொன்றாக இணையத்தில் தேடி எடுத்து டவுண்லோட் செய்வதை விட மிக உபயோகமானதாக கருதப்படும் 82 மென்பொருட்களின் தொகுப்பாக அதன் ஆகப் பிந்திய பதிப்புக்களை டவுண்லோட் செய்ய வசதி செய்து கொடுக்கும் ஒரு சிறிய டூல் zeuapp ஆகும். டாப் 10 டவுண்லோட்ஸ் - 4தமிழ்மீடியா பார்வையில்
No comments:
Post a Comment