அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தாவுக்கு எதிராக ரூ50 கோடி நஷ்ட்ட ஈடு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மஹேஸ்வரன் வழக்கு தாக்கல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் தமிழ் மிரர் இணையதளத்திற்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில், நாடாளுமறத்தில் வரவு,செலவு திட்ட உரை மீதான விவாதம் முடிவடைந்ததும் தாம் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம், நல்லூரில் நிறுவப்பட்டிருந்த தியாகி திலீபனின் சிலை உடைப்புக்கு, விஜகலா மகேஸ்வரனே காரணம் என உள்
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment