ஹேப்டவுணில் நடைபெற்ற உருகுவே மற்றும் நெதர்லாந்துக்கிடையான விறுவிறுப்பான உலக கிண்ண அரைஇறுதி காற்பந்து போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அதிரடியாக வெற்றி பெற்றதுடன் 2010 உலக கிண்ண காற்பந்து இறுதிப் போட்டிக்கும் தேர்வானது.
உருகுவேயுடன் வெற்றி பெற்று இறுதிக்கு தெரிவானது நெதர்லாந்து
No comments:
Post a Comment