தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சீமான் சிறை வைக்கப்பட்டார்.
வன்முறையை, பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட 'நாம் தமிழர்' சீமான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டார்.
No comments:
Post a Comment