சிறிலங்காவிற்குப் படப்பிடிப்பிற்காகச் சென்று, அரசியல் பிரச்சனைகளுக்குள் சிக்கிக் கொண்டு, கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ள திரைப்பட நடிகை அசின் நடிக்கும் படங்களை மலேசியாவில் திரையிடக் கூடாது என பினாங்கு தமிழ் இளைஞர் நடவடிக்கை இயக்கம், மலேசியத் திரைப்பட விநியோகஸ்தர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment