Friday, July 30, 2010

கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்களைக் கண்டித்து மட்டக்களப்பில் உண்ணாவிரதம்

AddThis Social Bookmark Button
கிழக்கு மாகாணத்திலே திட்டமிட்டு இடம் பெற்று வருகின்ற சிங்களக் குடியேற்றங்களைக் கண்டித்து மட்டக்களப்பு ஆரையம்பதியிலே உண்ணாவிரதம் மேற் கொள்ளப்படுகின்றது.கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்களைக் கண்டித்து மட்டக்களப்பில் உண்ணாவிரதம்

No comments: