
பிரித்தானியா வாழ் தமிழர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளத் தக்கவகையில், லண்டனில், தமிழ்மொழி பயன்பாடு முதல் 10 இடங்களுக்குள் உள்ளதாக லண்டன் மெட்ரோ பொலிடன் காவற்துறையினர் தெரிவித்துள்ளதாதகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இலண்டனில் முதல் பத்து இடங்களுக்குள் பன்பாட்டில் செம்மொழியான தமிழ்மொழி!

No comments:
Post a Comment