ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளதாகத் தெரிவக்க்படுகிறது. இவரது நடைப்பயணம் தொடர்பாக மேலும் அறிகையில், ஆறாவது நாளாக உறுதியுடன் தொடரும் சிவந்தனின் ஐ.நா.நோக்கிய மனித நேய நடைப்பணம்
No comments:
Post a Comment