உலக கிண்ண காற்பந்து போட்டிகளை முன்னிட்டு சீஎன்என் (CNN) உருவாக்கிய சிறப்பு டுவீட்டர் பக்கத்தில்,ஸ்பெயின் கோப்பையை கைப்பற்றியதிலிருந்து ஸ்பெயின் அணிக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு நிமிடத்திற்கு 212....250 என அதிக வேகத்தில் டுவிட்டுக்கள் பதியப்பட்டு வருகிறது. ஸ்பெயினின் வெற்றியை தொடர்ந்து சீறிப்பாயும் டுவிட்டர்
No comments:
Post a Comment