Monday, July 5, 2010

கடைசியாக சிம்புவும் சரண்!

AddThis Social  Bookmark Button
கோடம்பாக்கத்தில் எடிட்டர் மோகன், இயக்குனர் ஜெயம் ராஜா, நாயகன் ஜெயம் ரவி குடும்பத்துக்கு ரீமேக் குடும்பம் என்ற செல்லப் பெயரே உண்டு. இவர்களை விட்டால் ரீமேக் கிங் என்று இளைய தளபதி விஜயைச் சொல்லி விடலாம். கடைசியாக சிம்புவும் சரண்!

No comments: