ஜூன், ஜூலை யின் அதிக வசூல் குவித்த ஹொலிவூட் திரைப்படங்கள் - ஒரு பார்வை!
ஜூன், ஜூலை கோடை வெட்பத்தை தணிப்பதற்கு, இந்த முறை ஐஸ்கிரீமோ, வாட்டர் லெமனோ உதவவில்லை. அந்த வேலையை ஹாலிவூட் சூப்பர் டூப்பர் திரைப்படங்கள், கூலாக செய்து முடித்திருக்கின்றன.
உலகத் திரை வரிசையில் முத்திரை பதித்த இயக்குனர்களின் கற்பனையில் வெளிவந்திருக்கும் பிரமாண்ட திரைப்படங்கள், கடந்த இரண்டு மாதங்களும், திரையரங்குகளில் ஜிலு ஜிலு காற்றை அள்ளிவீசிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் சில
No comments:
Post a Comment