Sunday, July 25, 2010

போலி என்கவுண்டர் வழக்கில் தேடப்பட்டு வந்த அமித் ஷா கைதானார்!

போலி என்கவுண்டர் வழக்கில் நீண்டநாட்களக தேடப்பட்டு வந்த குஜராத் முன்னாள் அமைச்சர் அமீத் ஷாவை, மத்திய குற்றப்புலனாய்வு துறை (சி.பி.ஐ) இன்று கைது செய்தது. போலி என்கவுண்டர் வழக்கில் தேடப்பட்டு வந்த அமித் ஷா கைதானார்!

No comments: