அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் செல்வி.ஜெ.ஜெயலிலதா அவர்களை, பிரபல திரைப்பட பின்னணிப் பாடகரும், கர்நாடக இசை மேதையுமான டாக்டர் கே.ஜே யேசுதாஸ் அவர்கள் இன்று சந்தித்தார். பிரபல பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ், அதிமுக பொதுச் செயலர் ஜெயலிதாவிற்கு அழைப்பு!
No comments:
Post a Comment