
ஏற்கனவே எதிர்ப்பை மீறி சிறிலங்கா சென்ற நடிகை அசின் சர்ச்சை இன்னமும் முடிவிக்கு வராத நிலையில் திரைப்படத் துறையினர் சிறிலங்கா சென்று அங்குள்ள தமிழர்களை சந்தித்து உதவுவதற்கு ஆலோசிப்பதாக அறிவித்துள்ளனர்.
சிறிலங்கா சென்று தமிழர்களை சந்திக்க ஆலோசிப்போம் - நடிகர் சங்கம்
No comments:
Post a Comment