"தனி தெலுங்கானாவிற்கு யார் குறுக்கீட்டாலும் வெட்டுவேன்" என்பது தெலுங்கானா கவிஞர் காலோஜி எழுதிய கோஷம். இதை நான் உச்சரித்தது தவறென்று என்னைக் கைது செய்த போது பொலிஸ் என் புடவையை உருவியது என்ன நியாயம் எனக் குமுறுகின்றார் பிரபல நடிகையும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் எம்.பி.யுமாகிய விஜய சாந்தி.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment