ஜிமெயிலில் குறிப்பிட்ட மின்னஞ்சல் முக்கியமென நீங்கள் கருதினால் அதை ஸ்டார் செய்தோ அல்லது லேபிள் கொடுத்து சேமித்து வைப்பீர்கள்.
ஆனால் சிலநேரங்களில் ஏன் இந்த மெயிலை முக்கியமென கருதினீர்கள் என நீங்களே மறந்து போகலாம். அவ்வாறான தருணத்தில் அந்த மின்னஞ்சலுடன் இது ஏன் முக்கியமென குறிப்பொன்றையும் எழுதிவைக்க முடிந்தால் நல்லதல்லவா. மின்னஞ்சலுடன் குறிப்பை (Note) சேர்ப்பதற்கான ஜிமெயில் நுட்பம்.

No comments:
Post a Comment