4 தமிழ்மீடியாவிற்காக கணித்தவர் -பொருணை செல்வன்,மதுரை.
மேஷம்
தெய்வ அனுகூலங்களை கேதுவும்,நல்ல பொருளாதார வளத்தை சனிபகவானும் தந்து கொண்டிருந்தாலும் கடந்த மாதம் செவ்வாயின் பிரச்சனையால் பிள்ளைகள் வழியில் சில சோதனைகளையும், எதிரிகளால் சில பிரச்சனைகளையும் சந்தித்திருக்கலாம்.ஆனால் அதற்கெல்லாம் விடைகொடுத்து இந்த மாதம் புதிய முன்னேற்றங்களையும்,அனுகூலங்களையும் காண்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.12 ராசிகளுக்குமான 2010 ஆகஸ்ட் மாத ராசி பலன்கள்
No comments:
Post a Comment