மேஷம்வாரத்தின் முற்பகுதி அமர்க்களமாக இருக்கும். எந்த செயலையும் சிறப்பாக செய்து முடிக்கும் மனத்திடம் இருக்கும். விருந்து,விழா என்று சென்று வரலாம். பிற்பகுதியில் சிறிது இனம்புரியாத மனக்கலக்கம் ஏற்படலாம். 18,19 ம் தேதிகளில் சந்திராஷ்டமம். இந்த நாட்களில் வீண்விதாங்களை தவிர்க்கவும். வார ராசி பலன் -ஆகஸ்ட் 15 முதல் 21 வரை
No comments:
Post a Comment