15 வருடங்கள் பழைமை வாய்ந்த இன்ரநெட் எக்புளோரர் உலாவி.
கடந்த ஆகஸ்ட் 16ம் திகதியுடன் இன்ரநெட் எக்புளோரர் உலாவி தனது 15 வருடங்களை பூர்த்தி செய்துள்ளது. இன்ரநெட் எக்ஸ்புளோரரின் முதலாவது பதிப்பு ஆகஸ்ட் 16, 1995 அன்று வெளியிடப்பட்டது. 15 வருடங்கள் பழைமை வாய்ந்த இன்ரநெட் எக்புளோரர் உலாவி.
No comments:
Post a Comment