விடுதைலப் புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி என்ன செய்கிறார் ? இது இப்போது பலரிடமும் உள்ள கேள்வி. இதற்கான பதில் பலரிடத்திலும் பலவாறாக இருக்கிறது. அவரது தற்போதய செயற்பாடுகள் குறித்து சில வீடியோக்கள் வெளிவந்துள்ளன. இந்த வீடியோக்கள் சொல்லும் செய்தி என்ன என்பதை அவரவரது சிந்தனைக்கே....
விடுதைலப் புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி என்ன செய்கிறார் ? - வீடியோ!
No comments:
Post a Comment