Sunday, August 1, 2010

சினிமா கொசுறுச் செய்திகள்

கொசுறு-1

கடந்த 1989 –ஆம் ஆண்டு கமல் கடைசியாக சாணக்கியன் என்ற மலையாளப்படத்தில் நடித்தார். தற்போது இத்தனை வருட இடைவெளிக்குப் பிறகு ஃபோர் ஃபிரெண்ட்ஸ் என்ற மலையாளப் படத்தில் கௌரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சினிமா கொசுறுச் செய்திகள்

No comments: