Wednesday, August 4, 2010

ஒரு பேரூந்தின் தற்கொலை..?

''எங்கேயாச்சும் ஆத்தில குளத்தில விழுந்து தொலை.. '' தற்கொலை செய்வதற்கு மனிதர்களைச் சொல்வார்கள். பாரிஸில் நிறுத்தி வைக்கப்பட்ட பேரூந்து ஒன்று ஆற்றில் குதித்து மாய்த்துக் கொண்ட கதையை என்னவென்று சொல்வது..?ஒரு பேரூந்தின் தற்கொலை..?

No comments: