அண்மையில் ஹிரோஷிமா மீது அணுகுண்டு போடப்பட்டு 65 ஆண்டி நினைவு தினம் கொண்டாடப்பட்டது இதில் முதல் முறையாக அமெரிக்க பிரதிநிதி ஒருவரும் கலந்து கொண்டார்.
ஹிரோஷிமா, நாகஷாகி மீது அணுகுண்டுகள் போடப்பட்ட பின்னர் பிரபல Life சஞ்சிகையின் படப்பிடிப்பாளரினால் படம் பிடிக்கப்பட்ட சில புகைப்படங்கள் ஏதோ ஒரு காரணத்தால் கடந்த வாரம் வரை வெளியிடப்படாமல் இருந்துள்ளது. அணுகுண்டு போடப்பட்டதற்கு பின் இதுவரை பார்த்திராத ஹிரோஷிமா & நாகஷாகி - அரிய புகைப்படங்கள்
No comments:
Post a Comment