பிரித்தானியாவில் இருந்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கிய சிவந்தனின் மனிதநேய நடை பயணத்தில் பிரான்ஸ் நகரசபை உறுப்பினர் ஒருவர் தம்மை இணைத்துக் கொண்டு, இப்பயணத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் சிவந்தனின் மனிதநேய நடை பயணத்தில் பிரான்ஸ் நகரசபை உறுப்பினர் பங்கேற்பு!

No comments:
Post a Comment